திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாம் குழுமிப் பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினைத் தொழின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எ