திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண் நறும் செழுந்தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன
எண் இல் குங்குமச் சேறே இழுக்கின.

பொருள்

குரலிசை
காணொளி