திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார்
இவ் உலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்து உள்ளார்
செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார்
மை விரவு கண்டர் அடி வழித் தொண்டர் உளர் ஆனார்

பொருள்

குரலிசை
காணொளி