பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடு போந்து வெறித் தடநீர்த் துறையின் கண் மாசு எறிந்து மிகப் புழுக்கிப் பிறித்து ஒலிக்கப் புகும் அளவில் பெரும் பகல் போய்ப் பின்பகலாய் மறிக்கரத்தார் திரு அருளால் மழை எழுந்து பொழிந்திடும் ஆல்.