திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்துச்
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவளம் முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம்.

பொருள்

குரலிசை
காணொளி