பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து மாறு இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும் ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடைச் சுரமும் கூறு மேன்மையின் மிக்கது அந் நாட்டு வண் குறிஞ்சி.