பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக் கரு மேகம் என அழுக்குக் கந்தையுடன் எழுந்து அருளி வரும்மேனி அருந் தவரைக் கண்டு மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு உருமேவும் மயிர்ப் புளகம் உள ஆகப் பணிந்து எழுந்தார்.