பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓவாதே பொழியும் மழை ஒரு கால் விட்டு ஒழியும் எனக் காவாலி திருத் தொண்டர் தனி நின்றார் விடக் காணார் மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் ஆ ஆ என் குற்றேவல் அழிந்த வா என விழுந்தார்.