திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேசு உடைய மலர்க் கமலச் சேவடியார் அடியார்தம்
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை
ஆசு உடைய மலம் மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி
மாசு தனை விடக் கழித்து வரும் நாளில் அங்கு ஒரு நாள்.

பொருள்

குரலிசை
காணொளி