திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ்
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்
வரம்பு இல் போக வனப்பின் வளம் எல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்தாதல்.

பொருள்

குரலிசை
காணொளி