திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பூதி ஆகிய புனித நீறு ஆடிப் பொங்கு கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அவ் வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்