திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழிக் கொளாது அதன் மருங்கு போதலின் ஆல்
சந்த மாதிரம் மயங்கி எம் மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கம்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அ