திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக் குடிமைப் பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம் பொன் மலைவல்லிக்கு அளித் தவளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப் பெற்றுத் தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவுத் தொழிலால்