திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனம் இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த
மேன்மை பூண்ட அப் பெருமை அறிந்தவா விளம்பில்.

பொருள்

குரலிசை
காணொளி