பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள் சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி ஆய பேர் அளத்து அளவர்கள் அளப்பன உப்பு சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.