திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் இமயப் பொருப்பு அரையன் பயந்து அருளும் பூங்கொடி தன்
நல் நிலைமை அன்று அளக்க எழுந்து அருளும் நம் பெருமான்
தன் உடைய அடியவர் தம் தனித் தொண்டர் தம் உடைய
அந் நிலைமை கண்டு அன்பர்க்கு அருள் புரிவான் வந்து அணைவான்.

பொருள்

குரலிசை
காணொளி