திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கொந்தலர் பூங்குழல் இமயக் கொம்பு கம்பர் கொள்ளும் பூசனைக் குறித்த தானம் காக்க
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும்
அந்தம் இல் சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடைகளங்கம் அறுப்பு அரிது என்று அறிந்து சூழ
வந்து அணைந்து தன