பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாவில் செம்மணி அருவி ஆறு இழிவன-சாரல் பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ-புறவம் வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன-மருதம் நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.