பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்கு நாதர் தாம் அருள் புரிந்தது நல்வினைப் பயன் செய் மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம் பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.