திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மாறு இலாத இப் பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறு இலாத இப்பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள் செய வேண்டும்
வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப் பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒ