திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அஞ்சு வன் கரத்து ஆறு இழி மதத்து ஓர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர்ப் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்கு எயிற்று அரவ வெற்று அரையின் நாமம் மூன்று இலைப் படை உடைப் பிள்ளை br>எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்