திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மலைக் குலக் கொடி பரிவு உறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை
முலைக் குவட்டொடு வளைக் கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத் தனித் திருநுதல் திரு முலைக்கும் செம் தளிர்க் கரங்களுக்கும் மெத் தனெவே
கொலைக் களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந