பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலை விழிப்பன என வயல் சேல் வரைப் பாறைத் தலையுகைப்பவும் தளைச் செறு விடை நெடுங் கருமான் கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவும் ஆய் அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம்.