பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பி னொடும்.