பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால் தண் துணர்க் கொன்றை பொன் சொரி தளவு அயற்பால் வண்டல் முத்தம் நீர் மண்டு கால் சொரிவன வயற்பால் கண்டல் முன் துறைக் கரி சொரிவன கலம் கடற்பால்.