திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அருமறை அந்தணர் மன்னும் இருக்கை ஆன ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாடப்
பெரு மறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும் பெறும் அவிப் பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைத்து விடு மந்திரம் எம் மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெரு