திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்
தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும்
காமர் தண் பணைப் புறத்தது கரும் கழி நெய்தல்.

பொருள்

குரலிசை
காணொளி