பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச் சிந்த எடுத்து எற்றுவன் என்று அணைந்து செழும் பாறை மிசைத் தன் தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை.