திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு மேவி வீற்று இருந்தே
இடை அறா அறம் வளர்க்கும் வித்து ஆக இக பரத்து இரு நாழி நெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்கு ஆம் தவங்களாகவும் உவந்து அருள் செய்