திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்சு எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம்மலர்க் கை குவித்து அருளித்
தஞ்சம் ஆகிய அருந்தவம் புரியத் தரிப்பரே அவள் தனிப் பெருங்கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை மகள் காண.

பொருள்

குரலிசை
காணொளி