திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரசர் குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மதக் கரிகெளாடு புரவி ஏறும் பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்பு உறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான ஊர்த

பொருள்

குரலிசை
காணொளி