பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர் வம்பு உலாம் மலர்ச் சுனை படிந்து ஆடும் நீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக் கழுக் குன்றமும் உடைத்தால் கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ.