பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின் பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் தோள் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள்.