திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க
வயின் நிலவு மணிக் கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் கம்பமுமேவிய தன்மை கண்டு போற்றப்
பயிலும் உருப் பல கொண்டு நிதிக் கோன