திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர் தம்
வடு வகிர்க் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி.

பொருள்

குரலிசை
காணொளி