பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும் பல் பெரும் புனல் கான் ஆறு இடை இடை பரந்து கொல்லை மெல் இணர்க் குருந்தின் மேல் படர்ந்த பூம்பந்தர் முல்லை மென் புதல் முயல் உகைத்து அடங்கு நீள் முல்லை.