பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் நிலவு திருக் குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப் பார் குலவத் தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன் பேர் அருளின் மெய்த் தொண்டர் பித்தன் எனப் பிதற்றுதலால் ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார்.