பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல் மாறு இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே ஊறு நீர் தரும் ஒளி மலர்க் கலிகை மா நகரை வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை.