திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கறை விளங்கிய கண்டர் பால் காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேரிழை அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதிபயில் பெருந்தொண்டை நாடு
முறைமை ஆம் என உலகினில் மிகு மொழி உடைத்தால்.

பொருள்

குரலிசை
காணொளி