பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய் தரும் புகழ்த் திரு மயிலா புரி விரை சூழ் மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலாப் பை தரும் பணி அணிந்தவர் பதி எனைப் பலவால் நெய்தல் எய்த முன் செய்த அந் நிறை தவம் சிறிதோ?