திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிளவு கொண்ட தன் மதி நுதல் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது தளவு எனக் களவு அலர் தூற்றும்
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அக் களவைத்
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று.

பொருள்

குரலிசை
காணொளி