திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திருக் காமக் கோட்டத்தின்
பாங்கு மூன்று உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தம் ஆம் பைம் புனல் கேணி
வாங்கு தெண் திரை வேல்கை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று