பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் பருமி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையில் மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம் பொருவில் கோயிலும் சூழ்ந்தது அப் பூம்பணை மருதம்.