திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காயல் வண் கரைப் புரை நெறி அடைப்பன கனி முள்
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம்
தாய முன் துறைச் சூழல் சூழ் ஞாழலின் தாது.

பொருள்

குரலிசை
காணொளி