பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
போதோ, விசும்போ, புனலோ, பணிகளது பதியோ, யாதோ? அறிகுவது ஏதும் அரிது, யமன் விடுத்த தூதோ? அனங்கள் துணையோ? இணையிலி , தொல்லைத்தில்லை மாதோ, மடமயிலோ என நின்றவர் வாழ்பதியே தெரிய அரியது ஓர் தெய்வம் என்ன அருவரை நாடன் ஐயுற்றது.