பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன் எய்யா தயின்றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா மெய்யா அரியதெ னம்பலத் தான்மதி யூர்கொள்வெற்பின் மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே.