பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கருங்கண் ணனையறி யாமைநின் றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய் வருங்கண் ணனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர் இருங்கண்ணனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின் மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே.