பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள் தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத் தெவ்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பௌவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே.