பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
அருந்தும் விடமணி யாம்மணி கண்டன்மற் றண்டர்க்கெல்லாம் மருந்து மமிர்தமு மாகுமுன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல் திருந்துங் கடன்நெறி செல்லுமிவ் வாறு சிதைக்குமென்றால் வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாமினி வாழ்வகையே.