பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர் பூமென் தழையுமம் போதுங்கொள் ளீர்தமி யேன்புலம்ப ஆமென்றருங்கொடும் பாடுகள் செய்துநுங் கண்மலராங் காமன் கணைகொண் டலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே.